Agalaathey song -- Nerkonda Paarvai Movie Song Lyrics


Song Details

Starring: Ajith Kumar, Vidya Balan
Music: Yuvan Shankar Raja
Singers: Prithivee,Yuvan Shankar Raja
Lyrics: Pa.Vijay

Movie: Nerkonda Paarvai


Agalaathey Song Lyrics From NerKonda Paarvai


Nadai Paathai Poovanangal Paarthu
Nigazh Kaana Kanavugalil Pooththu
Oru Moochin Osaiyile
Ondraai Vaazhnthiruppom
Oh Oh

Vaa Ullangaikalai Korththu
Kairegai Moththamum Serthu
Sila Dhoora Payanangalil
Siragaai Serndhiruppom
Agalaathey Agalaathey
Nodikooda Nagaraathey
Sellaathey Sellaathey
Kanam Thaandi Pogaathey

Nagaraamal Unmun Nindre
Pidivaatham Seiya Vendum
Asaraamal Muththam Thanthey
Alangaaram Seiya Vendum

Nadai Paathai Poovanangal Paarthu
Nigazh Kaana Kanavugalil Pooththu
Oru Moochin Osaiyile
Ondraai Vaazhnthiruppom

Vaa Ullangaikalai Korththu
Kairegai Moththamum Serthu
Sila Dhoora Payanangalil
Siragaai Serndhiruppom

Nee Enthan Vaazhvil Maaruthal
En Idhayam Ketta Aaruthal
Madi Saayum Manaiviye
Poi Koba Puthalviye
Nadu Vaazhvil Vandha Uravu Nee
Nedunthooram Thodarum Ninaivu Nee
Idhayathin Thalaivi Nee
Peranbin Piravi Nee

En Kuraigal Noorai Marandhaval
Enakkaaga Thannai Thurandhaval
Manasaale Ennai Manandhaval
Anbaale Uyirai Alanthaval
Un Varugai En Varamaai Aanathey

Nadai Paathai Poovanangal Paarthu
Nigazh Kaana Kanavugalil Pooththu
Oru Moochin Osaiyile
Ondraai Vaazhnthiruppom
Oh Oh

Vaa Ullangaikalai Korththu
Kairegai Moththamum Serthu
Sila Dhoora Payanangalil
Siragaai Serndhiruppom

Agalaathey Agalaathey
Nodi Kooda Nagaraathey

Agalaathey Song Lyrics From Nerkonda Paarvai in Tamil Font


நடை பாதை பூவணங்கள் பாà®°்த்து
 à®¨ிகழ் காண கனவுகளில் பூத்து
à®’à®°ு à®®ூச்சின் ஓசையிலே
ஒன்à®±ாய் வாà®´்ந்திà®°ுப்போà®®்
ஓ ஓ

வா உள்ளங்கைகளை கோà®°்த்து
கைà®°ேகை à®®ொத்தமுà®®் சேà®°்த்து
சில தூà®° பயணங்களில்
சிறகாய் சேà®°்ந்திà®°ுப்போà®®்
அகழாதே அகழாதே
நொடிகூட நகராதே
செல்லாதே செல்லாதே
கணம் தாண்டி போகாதே

நகராமல் உன்à®®ுன் நின்à®±ே
பிடிவாதம் செய்ய வேண்டுà®®்
அசராமல் à®®ுத்தம் தந்தே
அலங்காà®°à®®் செய்ய வேண்டுà®®்

நடை பாதை பூவணங்கள் பாà®°்த்து
 à®¨ிகழ் காண கனவுகளில் பூத்து
à®’à®°ு à®®ூச்சின் ஓசையிலே
ஒன்à®±ாய் வாà®´்ந்திà®°ுப்போà®®்
ஓ ஓ

வா உள்ளங்கைகளை கோà®°்த்து
கைà®°ேகை à®®ொத்தமுà®®் சேà®°்த்து
சில தூà®° பயணங்களில்
சிறகாய் சேà®°்ந்திà®°ுப்போà®®்

நீ எந்தன் வாà®´்வில் à®®ாà®±ுதல்
என் இதயம் கேட்ட ஆறுதல்
மடி சாயுà®®் மனைவியே
பொய் கோப புதல்வியே
நடு வாà®´்வில் வந்த உறவு நீ
நெடுந்தூà®°à®®் தொடருà®®் நினைவு நீ
இதயத்தின் தலைவி நீ
பேரன்பின் பிறவி நீ

என் குà®±ைகள் நூà®±ை மறந்தவள்
எனக்காக தன்னை துறந்தவள்
மனசாலே என்னை மணந்தவள்
அன்பாலே உயிà®°ை அளந்தவள்

நடை பாதை பூவணங்கள் பாà®°்த்து
 à®¨ிகழ் காண கனவுகளில் பூத்து
à®’à®°ு à®®ூச்சின் ஓசையிலே
ஒன்à®±ாய் வாà®´்ந்திà®°ுப்போà®®்
ஓ ஓ

வா உள்ளங்கைகளை கோà®°்த்து
கைà®°ேகை à®®ொத்தமுà®®் சேà®°்த்து
சில தூà®° பயணங்களில்
சிறகாய் சேà®°்ந்திà®°ுப்போà®®்

அகழாதே அகழாதே
நொடிகூட நகராதே

More Song Lyrics From Nerkonda Paarvai

Singer: Dhee   Lyrics: Uma Devi

Singers: Sathyan ,Senthil Dass , Sarath Santhosh  Lyrics: Pa.Vijay

Post a Comment

0 Comments